mettur dam| அதிகரித்து கொண்டே செல்லும் நீர்வரத்து.. முழு கொள்ளளவை எட்டும் மேட்டூர் அணை

2019-08-19 2


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 35 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ள நிலையில் அணையின் நீர் மட்டம் 115.11 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் மேட்டூர் அணை விரைவில் நிறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

water level increased in mettur dam, now water level touch 115 feet, Increase water flow 35 thousand Cubic feet into mettur dam

Videos similaires